Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா அத்தி வரதர் வைபவத்திற்காக கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம் அத்தி வரதர் வைபவத்திற்காக கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோயிலில் பகாசூரனுக்கு விருந்து
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் கோயிலில் பகாசூரனுக்கு விருந்து

பதிவு செய்த நாள்

28 மே
2019
11:05

ஆர்.கே.பேட்டை : திரவுபதியம்மன் கோவில், அக்னி வசந்த உற்சவத்தில், நாளை மறுதினம், பகாசூரனுக்கு, பீமசேனன் கும்பம் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினசரி, மகாபாரத சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது.காலை, மாலை என, தினசரி திரவுபதியம்மன் தீர்த்தவாரிக்கு, குளக்கரைக்கு எழுந்தருளி வருகிறார்.

தீர்த்தவாரிக்கு சென்று திரும்பும் அம்மனுக்கு, வீடுதோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து, வணங்குகின்றனர்.இதில், முக்கிய நிகழ்வான பகாசூரன் கும்பம் மற்றும் தெருக்கூத்து துவக்கம் உள்ளிட்டவை, நாளை மறுதினம் இடம் பெறஉள்ளன.நாளை மறுதினம் மாலை, பகாசூரன் கும்பம் படைக்கும் நிகழ்ச்சியில், மாட்டு வண்டியில் பீமசேனன் கும்பம் சேகரிக்க, வீதிவலம் வர உள்ளார். அன்று இரவு, 10;00 மணிக்கு, தெருக்கூத்து நிகழ்ச்சி முதல், நாள் ஆட்டம் துவங்குகிறது. அதை தொடர்ந்து, ஜூன் 9ம் தேதி காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், அன்று மாலை, தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 9ம் நாளான இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.திருப்பதி ... மேலும்
 
temple news
மதுரை; மதுரையில் தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் இணைந்து இரண்டரை வயது முதல் மூன்றரை வயது ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேவை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar