Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருத்தாசலம் பைரவருக்கு சிறப்பு ... மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2019
03:05

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கரும்பூர் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடந்தது.பண்ருட்டி அடுத்த கரும்பூர் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8ம் தேதி கொடியேற்று விழா நடந்தது. 9ம் தேதி திரவுபதியம்மன் பிறப்பு, அம்மன் திருக்கல்யாணம், அம்மன் வீதியுலா நடந்தது.

கடந்த 24ம் தேதி மாலை தீமிதி திருவிழா நடந்தது. உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத் தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் (மே., 26ல்) மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar