Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் ... உசிலம்பட்டி அருகே முளைப்பாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2019
02:06

கிணத்துக்கடவு:நெகமம், ஐயப்பன் கோவிலில், நேற்று (ஜூன்., 9ல்) மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.நெகமம், அரசுப்பள்ளி அருகே, புதிதாக ஐயப்பன் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை நடந்து வந்தது.நேற்று (ஜூன்., 9ல்) மண்டல பூஜை நிறைவு விழாவை ஒட்டி, காலை 7.00 மணிக்கு கணபதி ஹோமம், 10.00 மணிக்கு சங்கு பூஜை, சங்கு, மலர், கனி, நெய், பால், தயிர், இளநீர் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4.00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்கு பின், 5.00 மணிக்கு புஷ்ப பல்லாக்கில் ஐயப்பன் எழுந்தருளி திருவீதி
உலா நடந்தது. இரவு ஊஞ்சல் உற்சவத்துடன் மண்டல பூஜை நிறைவடைந்தது.ஏற்பாடுகளை நெகமம் பந்தள சாஸ்தா பூஜா சங்கம் மற்றும் மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar