Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இதுவே சிறந்த பண்பு இஷ்டம் போல் படிக்கட்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோயிலுக்கு ஏன் போகிறோம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
15:34

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால், யாராயிருந்தாலும் கோயிலுக்கு போனால் பலனுண்டு என்பதற்கு அறிவியல் காரணம் உண்டு. ஆகமவிதிப்படி கட்டிய கோயில்களில் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரம் காற்று மண்டலத்தில் அதிர்வுறும் விதத்தில் அமைந்திருக்கும். ஒவ்வொரு அணுவிலும் அந்த மந்திர ஒலி பெரிய அளவில் கலந்திருக்கும். கருவறையில் இருக்கும் விக்ரஹத்திற்கு ஆறுகால பூஜையும், அபிஷேகமும் நடத்தும் போது, காற்றுமண்டலத்தில் எதிர்மின்னோட்டம் அதிகரிப்பதோடு, காற்றுமண்டலம் ஈரப்பதம் அடைகிறது. இந்த மின்னோட்டம் பிராண வாயுவுடன் கலக்கிறது. அதை சுவாசிக்கும் போது இதயத்துடிப்பு, சீராகி ஆரோக்கியம் மேம்படுகிறது. இயற்கை வளம் மிக்க ஆறு, மலை, கடல், அருவி, வனம், சோலை ஆகிய பகுதிகளில் எதிர் மின்னோட்டம் அதிகமாக இருப்பதால் தான், அங்கு செல்லும்போது நமக்கு புத்துணர்வு உண்டாகிறது. அங்கு தரப்படும் பிரசாதம் மூலம், உடலுக்கு சக்தி கிடைக்கிறது. இதை அனுசரித்துதான் அவ்வை பாட்டி ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று அழகாக சொல்லி வைத்தாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தட்சிண காசி ஜூலை 22,2019

திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவை- ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் குளித்தலையில் அருள்பாலிக்கிறார் ... மேலும்
 
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் என்ற தலத்தில் உள்ளது வேதாந்த நாயகி  சமேத விஸ்வநாத சுவாமி கோயில். ... மேலும்
 
காரைக்கால் அருகே, திருமலைராயன் பட்டினத்தில் உள்ளது ஆயிரம் காளியம்மன் திருக்கோயில். இந்த அம்மனை ஐந்து ... மேலும்
 
கரூருக்கு அருகில் உள்ளது. வெண்ணெய் மலை  இங்குள்ள முருகன் கோயிலின்  நுழைவு வாயிலில் பெரிய ... மேலும்
 
ஏகாங்கம்: தலையைத் தாழ்த்தி வணங்குவது.
துவியாங்கம்: வலக்கையை மட்டும் சிரசில் குவித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.