Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கோயிலுக்கு ஏன் போகிறோம்? வன்முறை ஜெயிப்பதில்லை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இஷ்டம் போல் படிக்கட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
15:34

குழந்தைகளிடம், உங்களது இஷ்டத்தை திணித்து, “டாக்டருக்கு படி, இன்ஜினியருக்கு படி,” என்று கட்டாயப்படுத்தக்கூடாது.  ஒரு வீட்டில் இருந்த கோழியை திறமைசாலியென நினைத்த மரங்கொத்தி, வாத்து, குயில் ஆகியவை அதனிடம் பாடம் படிக்க வந்தன. ஒருமுறை, அவை பயிற்சிக்காக வெளியே கிளம்பின. செல்லும் வழியில் குயில் கோழி ஆசிரியையிடம், “நமக்கு களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடட்டுமா!” என்றது. “ஐயையோ வேண்டாம்! பாடினால் தொண்டை கட்டிக்கொள்ளும். பிறகு உன் அம்மாவிடம் என்னால் பதில் சொல்ல முடியாது,” என்றது. அவை ஒரு ஆற்றங்கரையை அடைந்தன. வாத்து கோழியிடம்,“எனக்கு நன்றாய் நீந்தத் தெரியும்! நான் இதில் நீந்தட்டுமா!” என்றது. “சரியாப் போச்சு! தண்ணி உன்னை அடிச்சுட்டு போயிட்டா உன் அப்பாவுக்கு யார் பதில் சொல்றது! கப்சிப்! பேசாமல் என்னுடன் வா,” என கண்டித்தது.மரங்கொத்தி கோழியிடம், “நீங்க குயிலிடமும், வாத்திடமும் சொன்னது வாஸ்தவம் தான். ஆனால், நான் என் அலகால் இந்த மரத்திலுள்ள புழுக்களைக் கொத்திப்போடுகிறேன். எல்லாரும் விருந்துண்ணலாமே!” என்றது.“அதுவும் வேண்டாம்” என்ற கோழி, “மரத்தில் கொத்தும் போது, உன் அழகான அலகு உடைஞ்சு போனா, அதுக்கு யார் பொறுப்பு?” என்றது.அந்தந்த பறவைகள் அதில் திறமை வாய்ந்தவையாக இருந்தும் கோழி தன்னைப் போலவே பிறரையும் நினைத்துக் கொண்டதால், அதனதன் துறையில் மிளிர விடாமல் தடுத்து விட்டது. இந்தக் கோழியைப் போல் இல்லாமல், அவரவருக்கு விருப்பமான துறையில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். புரிகிறதா!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தட்சிண காசி ஜூலை 22,2019

திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவை- ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் குளித்தலையில் அருள்பாலிக்கிறார் ... மேலும்
 
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் என்ற தலத்தில் உள்ளது வேதாந்த நாயகி  சமேத விஸ்வநாத சுவாமி கோயில். ... மேலும்
 
காரைக்கால் அருகே, திருமலைராயன் பட்டினத்தில் உள்ளது ஆயிரம் காளியம்மன் திருக்கோயில். இந்த அம்மனை ஐந்து ... மேலும்
 
கரூருக்கு அருகில் உள்ளது. வெண்ணெய் மலை  இங்குள்ள முருகன் கோயிலின்  நுழைவு வாயிலில் பெரிய ... மேலும்
 
ஏகாங்கம்: தலையைத் தாழ்த்தி வணங்குவது.
துவியாங்கம்: வலக்கையை மட்டும் சிரசில் குவித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.