Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுக்கோட்டை அருகே ஐம்பொன் சிலைகள் ... கரூர் பத்ரகாளியம்மன் கோவிலில், மழை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் சண்முகா நதியை சீரமைக்க காவடியுடன் கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
01:06

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆறு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் சண்முகா நதி உருவாகிறது. இந்த ஆறு வடக்கு நோக்கி மானூர், அக்கரைப்பட்டி, கீரனூர், அலங்கியம் ஆகிய கிராமங்களின் வழியே ஓடி அலங்கியத்திற்கும், தாராபுரத்திற்கும் இடையே காவிரியின் துணை ஆறான அமராவதி ஆற்றோடு கலக்கிறது.

புனிதமிக்க சண்முக நதியில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து மாசடைந்துள்ளது. மாசடைந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடுவதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. எனவே, இந்த நதியை சீரமைக்க கோரி இந்து தமிழர் கட்சியினர் காவடி ஏந்தி திண்டுக்கல் கலெக்டர் வினயிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மாநில குழு உறுப்பினர் மனோஜ்குமார் கூறும்போது, தைப்பூசம், பங்குனி உத்திரத்தின்போது பழனி ஆண்டவர் முத்துக்குமாரசுவாமி தீர்த்தவாரி உற்சவம் இந்த சண்முகநதியில்தான் நடைபெறும். தற்போது அது நடைபெறுவதில்லை. அதை மீண்டும் நடத்துவதற்கு ஏற்ப நீர்நிலையை தூய்மைப்படுத்த வேண்டும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar