Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராசிபுரம் கண்ணூர்பட்டி ஈஸ்வரன் ... சேலம், சவுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி 18ல் எருதாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
02:07

வீரபாண்டி: முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி, எருதாட்ட விழா, நாளை,  (ஜூலை., 12ல்) வடம்படைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கவுள்ளது. ஆடித்திருவிழாவையொட்டி,  சேலம், நெய்க்காரப்பட்டி, மூங்கில்குத்து முனியப்பன் கோவிலில், சுவாமி  சிலைகளை சுத்தம் செய்து, கோவில் முழுவதும் மராமத்து பணி நடந்துவருகிறது.  நாளை (ஜூலை., 12ல்) இரவு, சுற்று வட்டாரத்திலுள்ள கோர்வை குழுவினர், முனியப்பன் கோவிலில், காளைகளை கட்டி அழைத்து வரும் வடக்கயிறுகளை படைத்து, பூஜை செய்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று, காளைகளை பிடித்து வர புறப்படுவர். பொங்கல் வைபவம், எருதாட்ட விழா, வரும், 18ல் நடக்கிறது. அதற்காக, நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோவில் மைதானத்தில், தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar