Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு திருக்கல்யாணம் தஞ்சை பெரியகோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திர கிரகணம்: நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
11:00

சென்னை : பூரண சந்திர கிரகணம், இன்று நிகழ்கிறது. இதை, இந்தியாவில், வெறும் கண்ணால் பார்க்க முடியும். சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, கிரகணம் உண்டாகிறது. அப்போது, பூமியின் நிழல், நிலவின் மீது விழுந்தால், அது, சந்திர கிரகணம் என, அழைக்கப்படுகிறது. இதன்படி, பூரண சந்திரகிரகணம் இன்று நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது; பின், 1:31க்கு உச்சம் அடைந்து, அதிகாலை, 4:30க்கு முடிகிறது.சந்திர கிரகணத்தன்று, தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும், ஆடி மாதமும் பிறக்கிறது. எனவே, சந்திர கிரகணத்தை முன்னிட்டு செய்யக்கூடிய தர்ப்பணத்துடன், ஆடி மாதம் பிறந்த பின், மறுபடியும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களின் வருகை அதிகாரித்துள்ள நிலையில், ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: மாசி திருவிழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்
 
temple
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆதிமூல நாதர் சுவாமிக்கு, கடந்த 5ம் தேதி ... மேலும்
 
temple
காரைக்குடி: காரைக்குடி அருகே வயிரவபுரம் வயிரவமூர்த்தி கோயிலில் உலக நன்மைக்காக 108 கோ பூஜை ... மேலும்
 
temple
மேட்டுப்பாளையம்; காரமடை மருதுாரில், மிகவும் பழமை வாய்ந்த, அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.