Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கோத்தகிரி வேணுகோபால சுவாமி கோவில் ... முதுகுளத்துார் கோயில் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரி அடுத்த குண்டல்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
14:38

தர்மபுரி: தர்மபுரி அடுத்த குண்டல்பட்டியில் உள்ள, விநாயகர், முருகர், நவக்கிரகம் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை., 16ல்) நடந்தது.

கடந்த, 13ல், காலை, 7:30 மணிக்கு, கொடியேற்றம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கங்கணம் கட்டுதல், கோபுர கலச பந்தன பூஜை நடந்தது. நேற்று முன் தினம் (ஜூலை., 15ல்), காலை, 9:00 மணிக்கு, தீர்த்தக்குடம், முளைபாலிகை, கரிகோள ஊர்வலம் நடந்தது. அன்று மாலை, 5:00 மணிக்கு, யாகசாலை பிரவேசம் நடந்தது.

விழாவின் முக்கிய நாளான நேற்று (ஜூலை., 16ல்), காலை, 5:30 மணிக்கு, கோ பூஜை, இரண் டாம் கால யாக பூஜை, திவ்யாஹூதி ஹோமம், விசேஷ சாந்தி, கண் திறப்பு, மஹா பூர்ணா ஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு மேல், இக்கோவில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஊர்மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் ரூ.9.89 கோடி ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்து புனித நீராடும் ... மேலும்
 
temple
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில், குடமுழுக்கு முதலாம் ஆண்டு விழாவை ... மேலும்
 
temple
உடுமலை: உடுமலை மலையாண்டிபட்டணம் சித்த நாதேஸ்வரர் கோவிலில் நடந்த, திருக்கல்யாண உற்சவத்தில் திரளான ... மேலும்
 
temple
காரமடை: காரமடை அரங்கநாதர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த, கிணற்றில் ரூபாய் நோட்டுகள், காசுகள் குவியல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.