Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நின்ற திருக்கோலத்தில் அத்தி வரதர்: ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் மங்களாசாசனம் ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கயிலை காட்சி: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கயிலை காட்சி: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2019
12:08

தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், அப்பர் கயிலை காட்சி உற்சவ விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமுனைபாடி நாட்டில், திருவாமூரில் புகழனாருக்கும், மாதினியாருக்கும் திலகவதியாரின் தம்பியாக பிறந்தவர் அப்பர்.

சூளை நோய் தவிர்த்து திருநாவுக்கரசரானார். திருநாவுக்கரசர் தலயாத்திரை மேற்கொண்டு கயிலை சென்றார்.இடையில், இறைவன் முனிவர் வடிவில் வந்து, "உம்மால் முடியாது, பக்கத்திருந்த பொய்கையில் மூழ்கச் செய்து பழுதில் சீர் திருவையாற்றில் காண் என்று பணித்தார். அவ்வாறே, ஆடி அமாவாசை நாளில் ஐயாற்றுத் திருக்குளத்தே வந்து எழுந்தருளினார். கயிலைக் காட்சியளித்த, ஐயாற்று ஆலயத்தைக் கண்டு, "மாதர் பிறைக் கண்ணியானை என தொடங்கும் பதிகம் பாடி மகிழ்ந்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், நேற்று காலை காவிரி ஆற்றில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி ஐயாறப்பரை தரிசித்து, ஆலயத்தில் வழிபட்டு சென்றனர். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. இரவு, அப்பர் சந்நதியில், சிவபெருமான் காட்சி கொடுக்கும், கயிலை காட்சி உற்சவம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar