Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் முத்துமாரியம்மன் கோயில் ... அரகண்டநல்லூர் அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் விழா அரகண்டநல்லூர் அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தும்பைப்பட்டி கோமதி அம்மன் கோவிலில் ஆடித்தபசு வழிபாடு
எழுத்தின் அளவு:
தும்பைப்பட்டி கோமதி அம்மன் கோவிலில் ஆடித்தபசு வழிபாடு

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
05:08

மதுரை: தும்பைப்பட்டி,  சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் இன்று ஆடித்தபசு  சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு, மற்றும் அன்னதானம் சங்கர நாராயணர் கோவிலில்  நடைபெற்றது.  

மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பி.மூர்த்தி, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார். சிறப்பு நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக கோமதி அம்மன், சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமிகளுக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி பக்தர்களுக்கு சங்கர நாராயணர் திருக் கோலத்தில்  விபூதி, சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். 3000-க்கும் மேற்பட்ட் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர், தண்டபாணி குருக்கள், பிரசன்னா அய்யா, சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar