Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... போத்தனுார் அருள் முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னுார் ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
02:08

அன்னுார்:அன்னுார் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு,  அதிகாலை ஐயப்பனுக்கு சகல திரவிய அபிஷேகம், மஞ்சள், குங்குமார்ச்சனை  வழிபாடுகளை தொடர்ந்து, ஸ்ரீ ஐயப்பனுக்கு மோகினி அலங்காரம் செய்யப்பட்டது.  

சுவாமிக்கு பட்டாடை, ஆடை ஆபரணங்கள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு,  மோகினி அவதாரத்தில் ஐயப்பன் காட்சியளித்தார். மாலை சுமங்கலி பெண்கள்  பங்கேற்ற 108 திரு விளக்கு வழிபாடு நடந்தது.

இதில் ஐந்து முக குத்துவிளக்குகளை ஏற்றி, மங்கலப்பொருட்களை சமர்ப்பித்து சுமங்கலி பெண்கள் ஐயப்பனை வழிபட்டனர். வழக்கமாக அம்மன் கோவில்களில் மட்டுமே நடைபெறும் ஆடிவெள்ளி உற்சவம், நேற்று ஐயப்பன் கோவிலில்  நடந்தது.

அன்னுார் வட்டாரத்தில் திரளான பெண்கள் திருவிளக்கு பூஜையில்  பங்கேற்றனர். உபயதார ர்கள் மஞ்சள் சரடு, குங்குமம், மஞ்சள், வளையல்  உள்ளிட்ட மங்கலப்பொருட்களை வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar