Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் குவிந்த பக்தர்கள் வெள்ளி கேடகத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர் உலா வெள்ளி கேடகத்தில் பிள்ளையார்பட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
03:08

 பழநி : பழநி அருகே புதுஆயக்குடி வீரலட்சுமி கோயில் திருவிழாவில், பக்தர்கள்தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுஆயக்குடி வீரலட்சுமியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா காப்புக்கட்டுதலுடன் 15 நாட்கள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, சக்தி கரகம் வைத்து பூஜை செய்தனர். சேர்வையாட்டம், கலைநிகழ்ச்சிகளுடன் கம்பத்தில் தீபம் ஏற்றினர்.பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பூஜாரி பக்தர்களை சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயக்குடி சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குரும்ப கவுண்டர் சமுதாயத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் தையல்நாயகி உடனமர், வைத்தியநாதர் மற்றும் 63 நாயன்மார்களின் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழாவில் பூக்குழி கண் திறக்கும் நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar