Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குடவரை கோவில்களில் வலம்புரி ... உடுமலை விநாயகர் கோவிலில் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி சிறப்பு சுற்றுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2019
02:08

சென்னை: தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு சுற்றுலா அறிவிக்கப்பட்டு உள்ளது.வாலாஜா சாலையில் உள்ள, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்தில் இருந்து, செப்., 1ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, பிள்ளையார்பட்டிக்கு பஸ் புறப்படும். தாம்பரத்தில் இருந்தும் ஏறலாம்.

மறுநாள் காலை, திருச்சி தமிழ்நாடு ஓட்டலில், குளியல், உணவு வழங்கப்படும். காலை, 10:00 மணிக்கு, பஸ் பிள்ளையார்பட்டி சென்றடையும். காலை, 10:30 முதல் மதியம், 1:15 மணி வரை, கோவில்தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

மதியம், 1:30 மணிக்கு, அங்கிருந்து புறப்பட்டு, மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோவிலுக்கு, அழைத்து செல்லப்படுவர். இரவு உணவு, சமயபுரத்தில் வழங்கப் படும். மறுநாள் காலை, 6:00 மணிக்கு, சென்னைவந்தடையும்.சுற்றுலா கட்டணமாக, பெரிய வர்களுக்கு, 2,600 ரூபாயும், 6- - 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு, 1,300 ரூபாயும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

சுற்றுலா செல்ல விரும்புவோர், www.ttdconline.com என்ற இணைய தள முகவரியிலும், மொபைல் முன்பதிவிற்கு, www.mttdonline.comஎன்ற முகவரியிலும் முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 044- 2533 3333, 2533 3444, 2533 3850- ஆகிய தொலைபேசி எண்களிலும், 1800 4253 1111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், www.tamilnadutourism.org  என்ற இணையதள முகவரி யிலும் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar