Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாவம் தீர தெய்வங்கள் கூட சிவபூஜை ... யார் இந்த ‛’அநீஸ்’ யார் இந்த ‛’அநீஸ்’
முதல் பக்கம் » துளிகள்
பானை வயிறு ஏன்?
எழுத்தின் அளவு:
பானை வயிறு ஏன்?

பதிவு செய்த நாள்

03 செப்
2019
01:09

விநாயகருக்கு ’ஸ்கந்த பூர்வஜன்’ என்றொரு பெயர் உண்டு. இதற்கு ’கந்தனுக்கு மூத்தவன்’  என்பது பொருள். சிவலோகத்தில் உள்ள பூத கணங்களின் தலைவர் என்பதால் ’கணபதி’ எனப்படுகிறார்.  செயலில் தடை ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் நாம் முற்பிறவியில் செய்த பாவமே. இதற்குரிய தண்டனை கிடைக்கும் வரை தடைகளை ஏற்படுத்துபவர் என்னும் பொருளில் ’விக்னேஸ்வரர்’ என்கிறோம். தடையை போக்குபவரும் அவரே. ’விக்னம்’ என்றால் ’தடை’.  பெரிய வயிறு கொண்டவர் என்பதால்  ’லம்போதரன்’ எனப்படுகிறார். இந்த உலகமும், உயிர்களும் அவரது வயிற்றில் அடங்கியிருப்பதால் பானை வயிறாக காட்சியளிக்கிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்று பெயர். ஒருவர்க்கு மட்டுமின்றி, ஊருக்கே, உலகுக்கே ... மேலும்
 
temple news
சோமவார விரதம் என்பது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்கபடுகிறது. கார்த்திகை மாத சோமவாரங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியான இன்று பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதம். கார்த்திகை சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி ஆகும். தேய்பிறை பஞ்சமி வாராகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar