Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பானை வயிறு ஏன்? சங்கடஹர சதுர்த்தி விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம்
முதல் பக்கம் » துளிகள்
யார் இந்த ‛’அநீஸ்’
எழுத்தின் அளவு:
யார் இந்த ‛’அநீஸ்’

பதிவு செய்த நாள்

03 செப்
2019
01:09

’வி’ என்றால் ’மேலான’ என்றும், ’வெற்றி’ என்றும் பொருள் உண்டு. ’நாயகர்’ என்றால் ’தலைவர்’. விநாயகர் என்பதற்கு மேலான தலைவர் என்பது பொருள்.  சிவனும், பார்வதியும் கூட முதல் தெய்வமான இவரை வழிபட்ட பிறகே, கடமைகளைச் செய்ய அனுமதியுண்டு. இதில் வயது வித்தியாசமோ, உறவோ முக்கியம் அல்ல. வழிபாட்டுக்கு ஒழுங்குமுறை வேண்டும் என்பதற்காக விநாயகர் வழிபாடு முதல் வழிபாடு ஆக்கப்பட்டது. இதனால் விநாயகர் அர்ச்சனையில், ஓம் ’அநீஸ்வராய நமஹ’ என்றொரு நாமம் உண்டு. ’அநீஸ்’ என்பதற்கு ’நிகர் இல்லாதவர்’ என்பது பொருள். இவருக்கு மேலான ஒருவர் இல்லை என்பதால்,  ’அநீஸ்வரன்’ என பெயர் பெற்றார். குழந்தைகளுக்கு ’அனீஷ்’ என பெயர் சூட்டுவர்.

 
மேலும் துளிகள் »
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு ... மேலும்
 
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 
temple news
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. ஆனிஅமாவாசை தீராத  பாவம் ... மேலும்
 
temple news
காகத்திற்கு சாதம் வைத்தால் முன்னோர் அமைதி பெற்று நல்ஆசியளிப்பர் என்பது  நம்பிக்கை.  காகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar