Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பல்லடம் விநாயகர் சதுர்த்தி ... அத்திக்கடவு விநாயகர் விவசாயிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் காங்கயத்தில் விசர்ஜன ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

திருப்பூர்:காங்கயத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், விசர்ஜன ஊர்வலம்  நடந்தது.விநாயகர் சதுர்த்தியையொட்டி, காங்கயத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத்  சார்பில், 20க்கும் மேற்பட்ட விநாய கர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.  பக்தர்கள் பொங்கலிட்டு, சிறப்பு பூஜை செய்து வழிபட் டனர்.நேற்று 2ல் மாலை,  களிமேட்டில் விசர்ஜன ஊர்வலம் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்  சங்கர கோபால் தலைமை வகித்தார். கோவை மண்டல தலைவர் விஜயகுமார்  சிறப்புரையாற்றினார். மாலை, 4:15 மணிக்கு விசர்ஜன ஊர்வலத்தை கோட்ட  செயலாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரின் முக்கிய ரோடுகள் வழியாக  சென்று, பழையகோட்டை ரோடு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் நிறைவு  பெற்றது. கொடுமுடி, காவிரி ஆற்றில், சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள 10-வது தீபோத்ஸவ விழாவை முன்னிட்டு, சரயு ... மேலும்
 
temple news
பேரூர்: பேரூரில், ராஜராஜ சோழனின் 1041வது, சதய விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.சோழ மாமன்னர் ராஜராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar