Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்வடங்கம், பூலாம்பட்டியில் 322 ... வானுார் கொடுவூரப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓமலூர் விநாயகர் சதுர்த்தி விழா: கதகளி நடன ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

ஓமலூர்: விநாயகர் சதுர்த்தி விழாவில், செண்டைமேளத்துடன் கதகளி நடனம்  பக்தர்களை பரவசப்படுத்தியது. ஓமலூர் கடைவீதியில், வெற்றி விநாயகர் பாய்ஸ்  சார்பில், ஆறாம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா நேற்று 2ம் தேதி கொண்டாடினர்.  

இந்தாண்டு புதிதாக, கேரளா செண்டைமேளம் மற்றும் கதகளி நடன கலைஞர்கள்  வரவழைக் கப்பட்டு, நகரில் பல்வேறு இடங்களில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  நேற்று 2ம் தேதிமாலை விநாய கருக்கு தீபாராதனை, படையல் முடிந்து, கடைவீதி, தாலுகா  அலுவலகம், பஸ் ஸ்டா ண்ட் வழியாக ஊர்வலம் சென்று மீண்டும் விநாயகர்  சிலை அருகே முடிந்தது. ஓமலூர் வட்ட த்தில், முதல் முறையாக கேரளா  பாரம்பரிய உடையில் கதகளி நடன நிகழ்ச்சி பார்வை யாளர்களை வெகுவாக  கவர்ந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar