Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை 1,650 இடங்களில் விநாயகர் ... திருவண்ணாமலையில் 250 ரசாயன விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
04:09

செஞ்சி: நல்லாண்பிள்ளை பெற்றாள் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மகா  கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 15ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து  மண்டலாபிஷேக விழா நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று  2ம் தேதி நடந்தது.

அதனையொட்டி, நேற்று முன்தினம் 1ம் தேதி மாலை திண்டிவனம் ஆஷா  நாச்சியார், வேங்க டேச ராமானு ஜதாசர் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவு  நடந்தது. நேற்று 2ம் தேதி காலை 9:00 மணிக்கு பக்த ஆஞ்சநேயருக்கு மகா சாந்தி ஹோமம், மகா பூர்ணாஹூதியும், கலச அபிஷே கம், மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், சகஸ்ர நாம அர்ச்சனை, திருவாராதனம், தீபாராதனை  நடந்தது.

பிரபந்த பஜனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு வண்டலுார் ஓம் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar