Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவனிவரும் யானைப்பட்டாளம்! சந்திராஷ்டமத்தில் சுபநிகழ்ச்சி செய்ய வேண்டுமானால் என்ன பரிகாரம்? சந்திராஷ்டமத்தில் சுபநிகழ்ச்சி ...
முதல் பக்கம் » துளிகள்
அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

10 செப்
2019
03:09

பகல் 11 12 மணி வரையுள்ள நேரத்தை அபிஜித் முகூர்த்தம் என்பர். ‘அபிஜித்’ என்றால் ‘வெற்றியைத் தருவது’ என்று பொருள். அபிஜித் நட்சத்திரம் என்று இதனை 28வது நட்சத்திரமாக சேர்த்துக் கொள்பவர்களும் உண்டு. பொதுவாக, எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம், அபிஜித் வேளை, அஸ்தமான காலம் ஆகிய மூன்று வேளைகளும் தோஷமற்றவை. இந்த மூன்று வேளைகளிலும் திதி, நட்சத்திரம், கிழமை தோஷங்கள் கிடையாது. சுப நிகழ்ச்சிகளைச் செய்யலாம். உதய காலத்திற்கும், அஸ்தமன காலத்திற்கும் கோதுõளி லக்னம் என்று பெயர். கோதுõளி என்றால் பசு மாட்டின் கால்நடையிலிருந்து கிளம்பும் புழுதி. அதாவது காலையில் பசு மாட்டை மேய்க்க ஓட்டிச் செல்வார்கள். மாலையில் வீட்டுக்கு திரும்ப ஓட்டி வருவார்கள். இது சமயத்தில் கிளம்பும் புழுதி எங்கும் பரவுவதால் எல்லா தோஷங்களும் நீங்குவதாக சாஸ்திரம் கூறுகிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் அருகிலுள்ள தம்பரஹள்ளியில் உள்ள மலை மீது, பண்டி ரங்கநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
துமகூரின் திப்டூர் தாலுகா தாசரி கட்டா கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் ஹம்பி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள விருபாக்ஷா கோவில், ... மேலும்
 
temple news
* வாழ்க வளமுடன் என்று சொன்னால் மனம், உடல் பலம் பெறும்.  * அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது ... மேலும்
 
temple news
* கடந்ததை மறந்திடு. வாழ்வை புதிதாக தொடங்கு. இனி எல்லாம் சுகமாகும். * தர்ம பாதையில் நடந்தால் அதுவே உனக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar