Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனமே விழித்தெழு ஓணம் வந்நல்லோ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நடப்பதெல்லாம் நல்லதாகட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2019
04:09

* நடந்தது நடந்தாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லதாகட்டும் என்று நம்பி முயற்சியில் ஈடுபடு.      
* ஏமாற்றாமல் வாழ்வதே ஆன்மிகம். அந்நிலையில் மனிதன் தெய்வநிலைக்கு உயர்கிறான்.
* தன்னிடத்தில் உலகையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே உண்மையில் கண்ணுடையவன்.      
* கோயில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமையும், வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமையும் உண்டாகும்.  
* குறைகளைப் பொறுக்கும் தன்மை அன்புக்கு உண்டு. உண்மையாக நேசிப்பவர்கள் கோபம் கொள்வதில்லை.  
* மனம் போன போக்கில் செல்லாதே. அறிவு காட்டும் பாதையில் செல்.  
* எந்த தொழிலையும் முடியாது என கைவிடாதே. திறமையுள்ளவனிடம் பணியாளாக இருந்து கற்றுக் கொள்.
* மனதில் உற்சாகம் இருந்தால் உடல்நிலை தீவிரமடையும். உடம்பைத் தீவிரப்படுத்தினால் மனம் புத்துணர்வு பெறும்.
* கவலை, பயத்திற்கு உள்ளத்தை இரையாக்காதே. தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுபடு.       
* தவறில் இருந்து உன்னை திருத்திக் கொள்வதில் தயக்கம் கொள்ளாதே.
* உள்ளத்தில் கர்வம் நுழைந்தால் தர்மத்தின் பிடியில் இருந்து நழுவி விடுவாய்.
* ’இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற எண்ணமுடன் வாழ்ந்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
* படிப்படியான வளர்ச்சி  நிலைக்கும். வேகமான அசுர வளர்ச்சியோ காணாமல்
போகும்.   
* துணி வெளுக்க மண்ணும், தோல் வெளுக்க சாம்பலும் உண்டு. ஆனால் மனதை வெளுக்க வழியில்லையே?.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar