Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தி விநாயகர் கோவிலில் முதலாம் ... அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆண்டு விழா: பக்தர்கள் பரவசம் அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடத்துக்குளம் அருகே உப்புசாமி வழிபாடு
எழுத்தின் அளவு:
மடத்துக்குளம் அருகே உப்புசாமி வழிபாடு

பதிவு செய்த நாள்

11 செப்
2019
12:09

 மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா வேடபட்டியில், உப்பை சாமியாக பக்தர்கள் வணங்கும் வினோத வழிபாடு நடக்கிறது. பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு, உப்பு அரிதாகவும், காத்திருந்து வாங்கும் பொருளாகவும் இருந்தது.

கடல் பகுதியில் தயாரிக்கப்படும் உப்பை மூட்டையில் கட்டி, நுாற்றுக்கணக்கான கழுதைகளின் முதுகில் ஏற்றி, ஊர் ஊராக கொண்டு சென்று விற்பனை செய்வது, முக்கிய வியாபாரமாக இருந்தது. இந்த வியாபாரிகளை உமனர்கள் என அழைத்தனர்.தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை கிராமங்கள் தோறும் உப்பு விற்பனை நடக்கும். பல மாதங்களுக்கு தேவையான உப்பை மக்கள் வாங்கி இருப்பு வைத்தனர்.மிக உயர்வாக மதிக்கப்படும் பொருளை, கடவுளுக்கு காணிக்கையாக்குவது நமது வழிபாட்டு கலாசாரத்தில் முக்கியமானதாகும். இந்த அடிப்படையில் உப்பும் காணிக்கை பொருளில் ஒன்றானது. மடத்துக்குளம் அருகே வேடபட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உப்புசாமி வழிபாடு உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், உடலில் ஏற்படும் மருகு, கட்டிகள் மறையவும், வலி, நோய் குணமாகவும் இங்கு வேண்டிக்கொள்வதும், நேர்த்திக்கடனாக உப்பை அள்ளி சாமி மீது துாவி வணங்குகின்றனர். இதை உப்புசாமி என அழைக்கிறோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar