Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் மஹா ... பனமரத்துப்பட்டி வட பத்ர காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்கோடு மண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2019
03:09

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் மண்டு  மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று 16ம் தேதி நடந்தது. பழமை வாய்ந்த இக்கோவிலை புதுப்பிக்கும் பணி, கடந்த, மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது.  

இப்பணி முடிந்து, நேற்று 16ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த, 12 கொடி யேற்ற நிகழ்ச்சி நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் முதல்கால யாக பூஜை நடந்தன. நேற்று முன்தினம் 15ம் தேதி இரவு, 9:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று 16ம் தேதி காலை, 4:30 மணிக்கு, கலச ஆராதனை நடந்தது. 8:00 மணிக்கு மேல், இக்கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar