Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்துாரில் கந்தசஷ்டி விழா ... தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி? தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பணார் சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
கருப்பணார் சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

பதிவு செய்த நாள்

23 அக்
2019
12:10

கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் கருப்பணார் சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் விநாயகர், கருப்பணார், தொப்பைய தாய் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 4ம் தேதி நடந்தது.

தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா இரண்டு நாட்கள் நடந்தது.நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடு, புண்ணியாகவஜனம், அங்குரார்ப்பணம், அஷ்டபலி, வாஸ்து பூஜை, பிரவேச பலி பூஜை நடந்தது.யாகசாலை பிரவேசம் செய்து 11 கலசங்களை ஆவாகனம் செய்தனர். வேதிகை அர்ச்சனை, தத்துவ அர்ச்சனை நடந்த பின் யாகம் நடந்தது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பசு பூஜை செய்யப்பட்டு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. மகாபூர்ணாகுதி, யாத்ராதானத்திற்கு பின் விநாயகர், கருப்பணார், தொப்பைய தாய் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கும்பகலசங்களில் உள்ள புனித நீர் ஊற்றி மண்டலாபிஷேக வைபவம் நடந்தது. பின்னர், சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டனர். இரவு கருப்பணார் சுவாமி வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar