Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுஜித்தை மீட்க நாகூரில் சிறப்பு ... திருக்கோவிலூரில் கேதாரகவுரி நோன்பு திருக்கோவிலூரில் கேதாரகவுரி நோன்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாகம்

பதிவு செய்த நாள்

27 அக்
2019
09:10

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படு வருகிறது. தீபங்களின் வரிசை என்று தமிழில் பொருள்படும் இந்நன்நாளில் மக்கள் அதிகாலை கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள், உணவுப் பொருட்களை இறைவனுக்கு படைத்து மகிழ்வர்.

காலை மற்றும் மாலை வேளையில் பட்டாசுகளை வெடித்தும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும், தீபாவளி வாழ்த்தினை பகிர்ந்தும் இப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். பெரும்பாலான மக்கள் கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்குவர். நம் நாட்டில் இந்துக்கள் மட்டுமில்லாது, சமண, புத்த மதத்தினரும், சீக்கியர்களும் இப்பண்டிகையை வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் பல்வேறு தலைவர்களும் மக்களுக்கு தங்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 
temple news
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar