Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி கோவில்களில் தீபாவளி ... மொரட்டாண்டி சனி பகவான் கோவிலில் குரு பெயர்ச்சி பூஜை மொரட்டாண்டி சனி பகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டு பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2019
02:10

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் உள்ள பாதாள காளி மற்றும் பிரத்தியங் காரதேவி கோவிலில், ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று (ஆக்., 28ல்) நிகும்பலா யாகம் நடந்தது.

மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி ஆலய மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப் பட்டு, யாக வேள்விகள் ஆரம்பமானது. மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது.

தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து யாக வேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலா வாக வந்து பிரத்தியங்கரா தேவிக்கு கலச அபிஷேகம் நடந்தது.

மதியம் 2:00 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 2:15 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடு களை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 
temple news
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar