Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணராயபுரம் செல்லாண்டியம்மன் ... சென்னிமலை கோவிலில் தரிசனத்துக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தகிரி கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2019
03:10

கோத்தகிரி:கோத்தகிரியில் கோவில்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று 28ம் தேதி நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

தீபாவளியை முன்னிட்டு, கோத்தகிரி பஜார் மாரியம்மன் கோவில், கடைவீதி பண்ணாரியம்மன் கோவில், சக்திமலை, தேன்மலை முருகன் கோவில்களில், நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், நட்டகல், காத்துக்குளி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதல் கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித் உயிருடன், பத்திரமாக மீட்க, பிரார்த்தனை நடத்தப்பட்டது

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar