திருவண்ணாமலையை வடமொழியில் " அருணாசலம் என்று குறிப்பிடுவர். " அருணம் என்றால் சிவப்பு. " அசலம் என்றால் சிவந்த மலை. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான இதற்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற சிவத்தலங்களில் பிறக்க, இறக்க, தரிசிக்க முக்தி உண்டாகும். ஆனால் இதை மனதால் நினைத்தாலே அண்ணாமலையார் முக்தி அருள்வார்.