தாயை ‛அம்மா’ என்கிறோம். அம்மாவின் உடன்பிறப்பு என்பதால் தாய்மாமனை ‘அம்மான்’ என்கிறோம். தாயும், தாய்மாமனும் ஒன்றே. தாய் பெற்றெடுக்கிறாள். தாய்மாமன் தன் பிள்ளைகளை சகோதரியின் பிள்ளைகளுக்கு சம்பந்தம் பேசுகிறார். இந்த பந்தம் நீடிக்க வேண்டும் என குடும்ப ஒற்றுமைக்காக ஏற்பட்ட வழக்கம் இது.