Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ... கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2022
12:07

திண்டுக்கல்:  திண்டுக்கல்  மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் ஜூன் 27 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கி நடந்து ருகிறது. தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், காலையில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொர்ந்து, முத்துப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஜூலை 5 காலை 6:00 ணிக்கு தேரோட்டம், ஜூலை 7 தெப்ப உற்ஸவம், ஜூலை 8 ஊஞ்சல் உற்ஸவம் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; மதுரை கள்ளழகர் சாற்றி களைந்த பட்டு ஆண்டாளுக்கு சாற்றும் வைபவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar