ஜம்மு – காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் சாரதா தேவி கோவில் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2023 09:03
ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், பாக்., எல்லை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள சாரதா தேவி கோவில் நேற்று திறக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுடில்லியில் இருந்தபடி,‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக திறந்து வைத்தார். சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.