Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜம்மு – காஷ்மீர் குப்வாரா ... காரமடை அரங்கநாதர் கோவிலில் யுகாதி வைபவம்: மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் காரமடை அரங்கநாதர் கோவிலில் யுகாதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவில் கர்ப்ப கிரகத்தில் மூலவர் மீது சூரிய ஒளி: ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் அதிசயம்
எழுத்தின் அளவு:
சங்கரன்கோவில் கர்ப்ப கிரகத்தில் மூலவர் மீது சூரிய ஒளி: ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் அதிசயம்

பதிவு செய்த நாள்

23 மார்
2023
09:03

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிவிழும் அரிய நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும். கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் கர்ப்ப கிரகத்தில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி நடப்பது வழக்கம். சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சியை சூரிய பகவான் சிவலிங்கத்தை நேரடியாக பூஜிப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனால் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் மூன்று நாட்களும் குறிப்பிட்ட நேரத்தில் கோயிலின் மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சூரிய பகவானுக்கும் சிறப்பு தீபாராதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று மார்ச் 22ம் தேதியை முன்னிட்டு சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி நடந்தது. இந்த அரிய ட்சியை ஏராளமான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர். அப்போது சிவலிங்கத்திற்கும் , சூரிய பகவானுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar