Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரசன்ன மஹா கணபதி கோவில் பிரதிஷ்டா ... பண்ண மாகாளியம்மன் கோவில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா
எழுத்தின் அளவு:
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா

பதிவு செய்த நாள்

28 மே
2023
10:05

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவின் 7ம் நாள் விழாவான இன்று காலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வளையல்காரத் தெருவில் உள்ள அக்கசாலை விநாயகர் கோயிலுக்கு வந்தார். இதையடுத்து பூசாரி சண்முகவேல் தலைமையில் அம்மனுக்கு அப்பகுதியைச் சார்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் மாவட்ட நீதிபதி சுந்தராஜ் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தார். இதையடுத்து பக்தர்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து மேளதாளம், அதிர்வேட்டு முழங்க கரகம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. சேர்மன் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் சிவபாலன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து அம்மன் அன்னபக்ஷி வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதியில் புறப்பாடாகி, கோயிலை வந்தடைந்தார். மண்டகபடிதாரர் விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் உறவின்முறையினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar