கோவை; என். எச். ரோடு டவுன்ஹால் சந்திப்பில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் ஐப்பசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.