Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தக்கடை மாரியம்மன் கோவில் ... பழநி வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி கோயில்களில் வருடாபிஷேகம் பழநி வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் பக்தருக்கு மூங்கில் காட்டில் சுவாமி காட்சியளித்த வைபவம்
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் பக்தருக்கு மூங்கில் காட்டில் சுவாமி காட்சியளித்த வைபவம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2025
04:04

திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ராமக்கோனுக்கு சிவபெருமான் காட்சியளித்த வைபவம் நடந்தது. 


திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.,1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவபெருமானின் திருவிளையாடலை நினைவில் கொள்ளும் வகையில் நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருவிழாவின் 4ம் நாளில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கும். இதையொட்டி கோயிலில் தாமிரசபை பிரகாரம் அருகே தல விருட்சம் மூங்கில் மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு கோடாரியால் வெட்டிய நிகழ்வை அறிவுறுத்தும் வகையில் இன்று பகலில் ராமக்கோனுக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் வைபவம், சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 
temple news
ஆந்திரா; சுருட்டப்பள்ளி கார்னிசுவரர் கோவிலில் முருகன் சிலை கண் திறந்த கூறப்படும் வீடியோ இணையத்தில் ... மேலும்
 
temple news
இடையகோட்டை; இடையகோட்டை அருகே வலையபட்டி ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: வெள்ளியங்கிரி மலையில், கடந்த 16 நாட்களில், 55 ஆயிரம் பக்தர்கள் மலையேறி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar