Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பல்மைரா கோவில் தரைமட்டமானது: செயற்கை கோள் படத்தில் நிரூபணம்! பல்மைரா கோவில் தரைமட்டமானது: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1 லட்சத்து 80 ஆயிரம் ருத்ராட்சத்தை கொண்ட பிரம்மாண்ட சிவ லிங்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2015
12:09

புதுச்சேரி: திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதை வெரும் வார்த்தையாக மட்டும் எடுத்துக்கொள்பவர்கள் மத்தியில் அதையும் தாண்டி சிவனிடம் சரணடைந்து சிவ தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மார்கண்டேயபுரம் மடத்தை நிறுவி ஏழை எளிவருக்கு தொண்டு செய்து வருபவர் புதுச்சேரி வாலிபர் சந்திரசேகர்.

Default Image

Next News

ஒருநாள் இவரிடம் சிவனடியார் ஒருவர் திருவாசக பாடலை சிடியில் பதிவு செய்ய சொல்லி வந்திருக்கிறார். அது வரை ஏதும் உனராத சந்திரசேகர் பதிவு செய்த பாடலை ஒருமுறை கேட்டிருக்கிறார் அப்புறமென்ன பாடலில் உறுகி சிவனே கதி என கிளம்பி விட்டார். தான் நேசித்த தொழிலை விட்டு விட்டு திருவாடுதுறை ஆதினத்தில் சைவ சித்தாந்த வகுப்பில் ஒரு வருடம் பயின்று ஒளியரசு என்ற சிவனடியாரிடம் தீட்சை பெற்று , 2011 ம் வருடம் 9 பேருடன் 12 நாட்கள் கடுமையான பயணம் செய்து அமர்நாத் பணி லிங்க தரிசணம் செய்து விட்டு வந்தவர் சும்மா இருக்க மனமில்லை.

தனி ஆளாக இயலாதவர்களுக்கு தொண்டு செய்ய கிளம்பி விட்டார். தெரு ஓரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு அளிப்பது. இறந்தவர்கள் உடலை எடுத்து செல்ல இலவச ஊர்தி ஏற்பாடு செய்து தருவது, பழமையான சிவன் கோயில்களை துாய்மை செய்வது, மாதம் தோறும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருபவர்களுக்கு ருத்ராட்சம் அனிவிப்பது, போன்றவற்றில் ஈடுபட்டு வந்தவர் தனது வாழ்நாளில் 1கோடியே 8 பேருக்கு தனது கையால் ருத்ராட்சம் அணிவிக்க இருக்கிறார். கடந்த 5 வருடம் முன்பு யாருடைய உதவியும் இல்லாமல் மார்கண்டேயன் மடத்தை நிறுவி சத்தமில்லாமல் தொண்டு செய்தவர், தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் உத்ராட்ச மணிகளை காெண்டு 8 அடி உயரத்தில் பிரம்மாண்ட ருத்ராட்ச சிவ லிங்கத்த உருவாக்கியுள்ளார். வரும் சித்தரை முழு நிலவு அன்று பிரதிக்ஷ்டை செய்ய வேலைகள் நடந்து வரும் நிலையில், எல்லா வேலைகளையும் செய்ய சொல்லி ஐயன் ஈசன் கட்டளை இடுகிறான் நான் அடிபணிகிறேன் என  தொழிலை மறந்து குடும்பத்தை மறந்து சிவ தொண்டில் ஈடுபட்டு வரும் சந்திரசேகரை 97912-99536, என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar