கல்லில் செய்த வலஞ்சுழி விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2016 03:06
செய்யலாம். கருங்கல், செம்பு, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம் போன்றவற்றில் எதில் செய்திருந்தாலும் அந்தச் சிலைகள் பூஜைக்கு ஏற்புடையதே. மாக்கல், பிளாஸ்டிக் சிலைகளைத் தவிர்க்க வேண்டும்.