Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கலி புருஷன் என்கிறார்களே? அது என்ன ... கந்தபுராணம் அரங்கேறிய தலம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கம்மென இரு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2017
04:03

விநாயகனை கணேசபஞ்சரத்னம், விநாயக அஷ்டகம், விநாயகர்அகவல் மூலமாக வழிபடலாம். சிறந்த பலனை தரும். அதாவது கணேசரின் பீஜ மந்திரம் கம். (கம் கம் என த்யானித்தால் வாழ்க்கை ஜம்ஜம் மென இருக்கும்.) கம் கணபதயே நமஹ இந்த மஹா மந்திரத்தை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் கணேசனின் கடாக்ஷத்தை பெறலாம். அதேபோல் கீழ்க்காணும் விநாயக மந்திரங்களும் மிக மகிமையானவை. கஜானனாயை நமஹ - யானை தலையை கொண்டவனே போற்றி. யானைக்கு ஞாபக சக்தி, சூட்சும அறிவு அதிகம். நமக்கு ஞானம் கிட்டவும், நமது தேவைகளை ஞாபகத்தில் வைத்து நம்மை காக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்து பலனை பெறலாம். சூர்ப்ப கர்ணாயை நமஹ- முறம் போன்ற காதுகளை கொண்டவனுக்கு போற்றி. இந்த மந்திரம் அந்த பெரிய காதுகளுக்கு நமது சின்ன குறைகளை கொண்டு சேர்க்கும். அதன் மூலம் நமது இன்னல்கள் விலகும்.

தீர்க்க துண்டாய நம - நீண்ட துதிக்கையை உடையவனே போற்றி. அகவல் பாடிய ஔவைபிராட்டியை சிவலோகத்திற்கு சேர்த்த புண்ணியம் இத்தும்பிக்கைக்கே உரியது. ஔவையை சேர்த்ததைப் போல நம்மையும் கரையேற்றும் இம் மந்திரம். லம்போதராய நமஹ- பேழை வயிற்றோனே போற்றி. விநாயகனின் வயிறே பேரண்ட ஸ்வரூபம். இந்த மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்வதனால் அண்டத்தில் உள்ள அனைத்து நல்ல சக்திகளையும் நம் வசமாக்க முடியும். அனைத்து கடவுளர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். மோதக ஹஸ்தாயை நமஹ- கொழுக்கட்டையை கையில் கொண்டவனே போற்றி. மோதகம் என்பது ஞானத்தின் குறியீடு, வெண்மை அறிவையும், அமைதியையும், உள்ளிருக்கும் பூரணம் பூரணத்துவத்தையும் குறிக்கிறது. குறிப்பாக கல்வி, ஞானம் வேண்டுவோர் ஜபிக்க வேண்டிய மந்திரம் இது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar