துளசி செடி வைத்தல் - பாவம் நீங்கும் மரங்களை பாதுகாத்தல் - இவ்வுலகிலும் மறுஉலகிலும் சுகம் குளம், கண்மாய் தூர்வாருதல் - தாய்க்கு மகன் பட்ட கடன் தீரும் விருந்தினரை உபசரித்தல் - சொர்க்க வாழ்வு தீர்த்தக்கரையில் நீராடல் - தேகபலம் கூடும் சிவ, விஷ்ணு கோயில் - கைலாச, புதுப்பித்தல் வைகுண்ட வாசம் கிடைத்தல் தில(எள்) ஹோமம் - சகல பாவ நிவர்த்தி அரச மரம் நடுதல் - புத்திர பாக்கியம் முன்னோர் வழிபாடு - பிதுர் ஆசி, சந்ததி விருத்தி விரதமிருத்தல் - ஆரோக்கியம் மேம்படும் பசுவுக்கு புல் அளித்தல் - குழந்தை பாக்கியம் நல்லவர்களை வணங்குதல் - ஆபத்து நீங்கும் லட்சுமி பூஜை செய்தல் - செல்வ வளம்.