Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆரம்பித்த செயல் தடங்கலின்றி ... புண்ணியம் தேடலாம் வாங்க! புண்ணியம் தேடலாம் வாங்க!
முதல் பக்கம் » துளிகள்
நாலு பேர் மெச்ச வாழணும் - யார் அந்த நாலு பேர் தெரியுமா?
எழுத்தின் அளவு:
நாலு பேர் மெச்ச வாழணும் - யார் அந்த நாலு பேர் தெரியுமா?

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2017
03:06

நாலுபேர் மெச்ச வாழணும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. உலகம் நம்மை பாராட்டணும் என்ற விருப்பம் நியாயமானதும் கூட. ஆனால்,  வெளியாட்களின் பாராட்டை விட, நம்மை நிஜமாகவே பாராட்டவேண்டிய  நாலு பேர் யார் தெரியுமா? மாதா, பிதா, குரு, தெய்வம். இவர்கள் தங்கள்  உள்ளம் குளிர்ந்து பாராட்டினால், மற்றவர்களின் பாராட்டுதானாகவே நம்மை வந்து சேரும். இதே போலபெரியவர்கள், நாலு பேர் போன பாதையில்  போ! என்று இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவார்கள்.அந்த நாலுபேரையும் சிவன் கோயிலுக்குச் சென்றால் தரிசிக்கலாம். ஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரே அந்த நால்வர். அவர்கள் சென்ற பாதை நல்ல பாதை. அவர்களைப் போல சிவ சிந்தனையோடு  வாழ்ந்தால் நமது வாழ்வு சிறக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar