பள்ளியறை பூஜை என்பது சுவாமி தூங்குவதற்கு செய்வது தானே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2017 03:07
சுவாமிக்கு செய்யும் எல்லா பூஜைகளுமே அன்பின் மிகுதியால் செய்வது. சுவாமி சாப்பிடுகிறார் என்ற நம்பிக்கையோடு பிரசாதம் படைக்கிறோம். ஆனால் சுவாமி சாப்பிடுவதில்லை. நாம் தானே உண்ணுகிறோம். பள்ளியறை பூஜையும் இப்படித்தான். நாள் முழுவதும் நம் பூஜைகள், வேண்டுதலை ஏற்று களைத்திருக்கும் பகவானை, உறங்கப் பண்ணுவதாக பாவனை செய்கிறோம். சுவாமிக்கு பசி, தூக்கம் என்ற நிலைகளெல்லாம் கிடையாது.