Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முற்கால பல்லவ மன்னர் செப்பேடு ... உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில் சந்தியா ஆரத்தி; பக்தர்கள் பரவசம் உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்; ஏகாம்பரேஸ்வரருக்கும் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காமாட்சி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்; ஏகாம்பரேஸ்வரருக்கும் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2025
11:01

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு யாகங்கள் நடந்தது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்களால் காமாட்சி அம்மனுக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. முன்னதாக தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக கோயிலை வலம் வந்தது. பூஜைகள் முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. அறங்காவலர் குழு உறுப்பினர் அன்னலட்சுமி, ஆன்மீக பெரியோர்கள் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்.,17ம் தேதி காலை 7:45 மணி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: திருவாலங்காடில் மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு வரும் பக்தர்கள், 16 கால் மண்டபம், சன்னிதி ... மேலும்
 
temple news
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா, பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 5ம் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar