Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
பூக்குழி இறங்கிய இடத்தில் வைத்த தேங்காய் எடுப்பு: பக்தர்கள் பரவசம் பூக்குழி இறங்கிய இடத்தில் வைத்த ... கிணற்றில் பழங்கால அம்மன் சிலை திருவண்ணாமலையில் கண்டெடுப்பு கிணற்றில் பழங்கால அம்மன் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
12:14

காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவ விழா நடந்தது. திருத்தெளிச்சேரி என பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கோட்டுச்சேரி தலத்தெருவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் மழையின்றி பூமி வரண்டு கிடந்ததால், சிவபெருமான் உழவன் வேடத்தில் வந்து நிலத்தை உழுது விதை தெளித்து கரையேறியதாகவும், அப்போது மழை பெய்து, விவசாயம் செழித்து வறுமை நீங்கி மக்கள் செழிப்புடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி ஊற்சவம் நடக்கிறது.விழாவையொட்டி நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது.ருத்ர கலச பூஜைகள் மற்றும் ருத்ர பாராயணத்துடன் ஹோமமும், அதைத்தொடர்ந்து மகா பூர்ணாஹூதி தீபாராதனை, ருத்ர கலச அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று விதைதெளி உற்சவம் நடந்தது.இதில் சிவகாம் அம்பாள் சமேதராக சிவலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கோவிலின் எதிரே உள்ள நிலத்தில்,விதை தெளி உற்சவம் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விதை தெளித்து சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர்: உலகபுகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சிக்கு நேற்று இரவு 8:00 ... மேலும்
 
temple
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் பகவதி அம்மன் கோவிலின் பூரம் திருவிழாவில், குடை மாற்றும் நிகழ்ச்சி, ... மேலும்
 
temple
 ஜம்மு: அமர்நாத் புனித யாத்திரை ஜூன் 28ம் தேதி துவங்குகிறது. இதுவரை 1 லட்சம் பக்தர்கள் யாத்திரைக்கு ... மேலும்
 
temple
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை 10:10 மணிக்கு காப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.