Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பொட்டு வைப்பது ஏன்? பொட்டு வைப்பது ஏன்? எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு? எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை ...
முதல் பக்கம் » துளிகள்
துளசியின் மகிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2017
15:56

திருமாலின் மார்பினை அலங்கரிக்கும் துளசியை விஷ்ணுவின் மனைவி என்று தேவீ பாகவதம் என்ற நுõலில் குறிப்பிட்டுள்ளனர். திருப்பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத்தோடு துளசி பிறந்ததாக பிரம்ம வைவர்த்த  புராணம் கூறுகிறது. லட்சுமியின் அம்சமான துளசி இருக்குமிடத்தில் விஷ்ணு வாசம்  செய்வதாக ஐதீகம். எதனோடும் ஒப்பிட முடியாத உயர்வான பொருள் துளசி. ஒருமுறை, சுவாமிக்கு அணிவித்த துளசியைக் கழுவி,  மீண்டும் ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்தலாம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் துளசிதீர்த்தம் அருந்தி விரதம் பூர்த்தி செய்வர். துளசிமாட வழிபாட்டைத் துவங்க ஏற்ற மாதம் கார்த்திகை. கார்த்திகை சோமவாரம், கார்த்திகை அமாவாசை நாட்களில் துளசிமாடத்தை வலம் வந்து வழிபட விரைவில் திருமணயோகம் உண்டாகும்.

 
மேலும் துளிகள் »
temple
சூரியநமஸ்காரத்தின் போது ராமனுக்கு அகத்தியர் உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது சிறப்பு.  ஜாபகு ஸும ... மேலும்
 
temple
லட்சுமி(திரு), காமதேனு(ஆ), சூரியன்(இனன்), அக்னி(குடி) ஆகியோர் பழநியில் முருகப் பெருமானை வழிபட்டு நற்பேறு ... மேலும்
 
temple
மனத்தூய்மையோடு வழிபட்டால் கடவுள் நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது நூற்றுக்குநூறு உண்மை. கோயில் ... மேலும்
 
temple
சிவசின்னங்களில் முக்கியமானது ருத்ராட்சம். இதற்கு சிவனின் கண் என்று பொருள். தாராகாட்சன், கமலாட்சன், ... மேலும்
 
temple
திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே புக்செய்து, அவசரஅவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.