Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓரெழுத்தில் உயிர்: சக்தி இல்லையேல் ... விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி ...
முதல் பக்கம் » துளிகள்
தினமும் காலையில் யானையைப் பார்ப்பவர்!
எழுத்தின் அளவு:
தினமும் காலையில் யானையைப் பார்ப்பவர்!

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
05:02

ஸ்ரீரங்கம், ரங்கநாதர் சந்நிதியை காலையில் திறக்கும் போது, சந்நிதி முன், ஒரு பசுவும், யானையும் எதிரெதிரே நிறுத்தப்படும். சந்நிதியில் இருக்கும் ஐந்து பாத்திரங்களில் கொள்ளிடம் தீர்த்தம் நிரப்பப்படும். வீணை இசைத்தபடி, திருப்பள்ளியெழுச்சி பாடி, ரங்கநாதரை துயில் எழுப்புவர். உடனே திரைச்சீலை அகற்றப்படும். பெருமாள் தன் முன் நிற்கும் லட்சுமியின் அம்சமான பசு, யானையைப் பார்த்து, அன்றைய நாளைத் தொடங்குவதாக ஐதீகம். பின்னர், ஒருவர், திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் போன்ற  பஞ்சாங்க செய்தியை வாசிப்பார். பட்டாச்சாரியார் சுவாமிக்கு தந்தசுத்தி, கரசுத்தி, பாதசுத்தி ஆகியவற்றைச் செய்து பூஜை செய்வார். பின், சுவாமிக்கு கண்ணாடி காட்டப்படும். வெந்நீரில் அபிஷேகம் செய்த பின், குங்குமம், சந்தனக்குழம்பு இடப்பட்டு ஆடை, கஸ்தூரிநாமம், ஆபரணம், பூமாலை அணிவிக்கப்படும். ‘கோயில் ஒழுகு’ என்ற நுõலில் கூறப்பட்ட விதிமுறையே, ஸ்ரீரங்கம் கோயிலில் பின்பற்றப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மாலறு நேயமும் மலிந்தவர் வேடமும் தான் அரன் எனத் தொழுமே என்கிறது சிவஞான போதம். உண்மை பக்தியுடன் சிவாலயம், ... மேலும்
 
temple news
இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar