Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜப் பெருமான் கால்மாறி ஆடிய தலம் ... மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆள்வது எப்படி? மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆள்வது ...
முதல் பக்கம் » துளிகள்
தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை உணர்த்தும் தத்துவம்!
எழுத்தின் அளவு:
தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை உணர்த்தும் தத்துவம்!

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
05:02

தட்சிணாமூர்த்தி தனது இரு விரல்களை மடக்கி, மூன்று விரல்களை நீட்டிக்காட்டும் சின்முத்திரை உயர்வானது. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய  நான்கு சீடர்கள் இவரது காலடியில் இருப்பர். இவர்களுக்கு இந்த முத்திரை மூலம் உலகத் தத்துவத்தை இவர் உபதேசிக்கிறார். பெருவிரல் இறைவனையும்,  ஆள்காட்டிவிரல் உயிரையும் குறிக்கும். உலக உயிர்கள் (மனிதன்) பணிவுடன் இறைவனைச் சரணடைந்தால் நான் எனது என்ற பற்று நீங்கும் என்பது இதன் பொ ருள். ஆள்காட்டி விரலும், பெருவிரலும் சேர்ந்தால் வட்டம் உண்டாகும். இறைவனோடு சேர்ந்தால் மட்டுமே உயிர் முழுமை பெறும் என்பதையும் இது  உணர்த்துகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மாலறு நேயமும் மலிந்தவர் வேடமும் தான் அரன் எனத் தொழுமே என்கிறது சிவஞான போதம். உண்மை பக்தியுடன் சிவாலயம், ... மேலும்
 
temple news
இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar