கும்பாபிஷேகத்தின் முன் முளைப்பாரி வைப்பதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2018 03:04
கும்பாபிஷேகம் என்பது மகாயாகம் நடத்துவதற்கு சமம். பூமாதேவி, பயிர்களுக்கு அதிபதியான சந்திரன் ஆகியோரை வழிபடும் விதத்தில் முளைப்பாரி வைப்பர். இதனால் நாடு செழிக்கும்.