கோயிலில் காப்புக்கட்டுதல் எனும் நிகழ்ச்சி நடத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2018 03:04
திருவிழா, கும்பாபிஷேகம், யாகம் போன்றவற்றை நடத்து வோருக்கு, விழா முடியும் வரை பிறப்பு, இறப்புத்தீட்டு ஏற்படாமலும், எந்த தீங்கும் நேராமலும் இருக்க காப்பு கட்டப்படுகிறது.