Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆராதியுங்கள்... ஆகாய அழகனை! வைத்தியமும் இவருக்கு அத்துபடி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வன்முறை ஜெயிப்பதில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2018
17:02

ஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும்போட்டி ஏற்பட்டது. “என்னுடைய பலத்தால் பெரியமரங்களைச் சாய்ப்பேன். பாறைகளைப் புரட்டிப் போடுவேன், கடலைப் பொங்கச் செய்வேன், கப்பல்களைக் கவிழ்ப்பேன்,” என்றது காற்று. சூரியனும் தன் பங்கிற்கு, “நான் இருந்தால் தான் உலகமே இருக்கும் என்று புத்தகங்களில் எழுதி வைத்து இருக்கிறார்கள். மாலையில் நான் மறைந்ததும் மக்கள் இருளில் தடுமாறுவதைப் பார்த்தாயா! அவர்கள் வெளிச்சத்தை தேடி ஓட வேண்டியிருக்கிறது. தாவரங்கள் என்னைக் கொண்டே சாப்பிடுகிறது. அந்த தாவரங்களையே உலகிலுள்ள உயிர்கள் சாப்பிடுகின்றன. நான் இல்லாவிட்டால் அகிலமே இல்லை,” என்று பெருமை பேசியது. இவர்களின் சண்டையை ஒரு தேவன் கேட்டான். “சூரிய வாயுக்களே! உங்களில் யார் பெரியவர் என்று போட்டி வைக்கிறேன். வெல்பவரே பெரியவர்,” என்றான். இரண்டும் ஒப்புக் கொண்டன. “காற்றே! சூரியனே! நீங்கள் இருவரும் உங்கள் பலத்தைக் காட்டுங்கள். உங்கள் பலத்தால் அதோ போகிறானே ஒருவன்! அவனது சட்டையை அவிழ்க்க முடிகிறதா பார்க்கலாம்,” என்றான். காற்று சூறாவளியாகி வேகமாக வீசியது. அந்த மனிதனின் உடைகள் கிழியுமளவுக்கு போய்விட்டது. ஆனாலும், அவன் கூனிக்குறுகி ஓரிடத்தில் மறைவாக அமர்ந்து உடைகளை காத்து விட்டான். அடுத்து, சூரியன் தன் உக்கிரத்தைக் காட்டியது. அவனால் வெப்பம் தாங்க முடியவில்லை. வியர்த்து  கொட்டியது. அவன் தன் சட்டையை தானாகவே கழற்றி விட்டான். புரிந்து கொண்டீர்களா! வன்முறையால் எதையும் சாதிக்கமுடியாது என்பதை!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வாதாபி கணபதி ஜனவரி 22,2019

பல்லவர்களின் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் சாளுக்கிய மன்னன் புலிகேசிமீது படையெடுத்துச் சென்று ... மேலும்
 
லிங்கம் யோகசஹஸ்ரலிங்கம் என அழைக்கப்படுகிறது. அதில் 1000 லிங்கங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. 100 அடி ... மேலும்
 
துவாதசி அன்று 21 வகை காய்கறிகளைச் சேர்ப்பது சிறப்பு. பரங்கிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய், ... மேலும்
 
உலகிலேயே மிக புண்ணியத் தலமாகப் போற்றப்படும் இந்த இடத்திற்கு குருக்ஷேத்திரம் என்ற பெயர் எப்படி வந்தது? ... மேலும்
 
தை மாதம், பவுர்ணமியுடன் கூடிய பூச நட்சத்திர நாளில் முருகப்பெருமான் கோயில்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.