Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவக்கிரகங்களின் தமிழ் பெயர்கள்! ஆடிப்பெருக்கு வழிபாடும் சிறப்பும்! ஆடிப்பெருக்கு வழிபாடும் சிறப்பும்!
முதல் பக்கம் » துளிகள்
27 நட்சத்திரத்திர பைரவர் கோயில்கள்!
எழுத்தின் அளவு:
27 நட்சத்திரத்திர பைரவர் கோயில்கள்!

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2018
04:07

சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர். பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கும் பைரவர் என்பது பெயராயிற்று.

27 நட்சத்திரத்திற்குரிய பைரவர் கோயில்கள்:


வ.எண்    -  நட்சத்திரம்  -   பைரவர்கள்    கோயில்


1.    அஸ்வினி  -    ஞான பைரவர்   -     பேரூர்
2.    பரணி -        மகா பைரவர்       -       பெரிச்சியூர்
3.    கார்த்திகை  -    அண்ணாமலை பைரவர்    -    திருவண்ணாமலை
4.     ரோகிணி    -          பிரம்மசிரகண்டீஸ்வரர்   -       கண்டியூர்
5.    மிருகசீரிடம்   -       ஷேத்திரபாலபைரவர்  -       ஷேத்திரபாலபுரம்
6.    திருவாதிரை    -    வடுக பைரவர்  -         வடுகூர்
7.    புனர்பூசம்  -        விஜய பைரவர்     -         பழனி
8.         பூசம்  -      ஆசின பைரவர்      -      ஸ்ரீவாஞ்சியம்
9.    ஆயில்யம்   -  பாதாள பைரவர்    -         காளஹஸ்தி
10.    மகம்  -       ரத்தின பைரவர்     -        வேலூர்
11.    பூரம்     -    பைரவர்    -             பட்டீஸ்வரம்
12.    உத்திரம்   -      ஜ்வாலா மண்டல பைரவர்     -    சேரன்மகாதேவி
13.    ஹஸ்தம்   -       யோக பைரவர்     -        திருப்பத்தூர்
14.    சித்திரை  -       சக்கர பைரவர்      -       தர்மபுரி
15.    சுவாதி  -        ஜடாமுனி பைரவர்    -     பொற்பனைக்கோட்டை
16.    விசாகம் -        கோட்டை பைரவர்   -      திருமயம்
17.    அனுசம் -    சொர்ண பைரவர் -      சிதம்பரம்
18.    கேட்டை -       கதாயுத பைரவர்   -        திருவாவடுதுரை
19.    மூலம்  -       சட்டைநாதர்   -        சீர்காழி
20.    பூராடம்   -     வீர பைரவர் -       அவினாசி
21.    உத்திராடம் -   முத்தலை வேல் வடுகர்  -     கரூர்
22.    திருவோணம் -   மார்த்தாண்ட பைரவர்  -   வைரவன்பட்டி
23.    அவிட்டம்  -  பலிபீட மூர்த்தி -        சீர்காழி
24.    சதயம் -       சர்ப்ப பைரவர்  -      சங்கரன் கோயில்
25.    பூரட்டாதி -   அஷ்ட புஜ பைரவர் -     கொக்கரையான் பேட்டை
26.    உத்திரட்டாதி -   வெண்கல் ஓசை பைரவர்   -   சேஞ்ஞலூர்
27.    ரேவதி -    சம்ஹார பைரவர்    -     தாத்தையங்கார் பேட்ட.

 
மேலும் துளிகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 
temple news
பங்குனி ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar